முடிந்த புரட்டாசி மாதம்.. மீன் வாங்க படையெடுத்த மக்கள்
- முடிந்த புரட்டாசி மாதம்.. மீன் வாங்க படையெடுத்த மக்கள்
- புரட்டாசி மாதம் முடிந்து, முதல் ஞாயிறு என்பதால் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்
- பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதும் புரட்டாசி மாதம் முடிவடைந்தது
- புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் மேற்கொண்டு வந்தனர்
- கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமான மக்கள் மீன்கள் வாங்க குவிந்துள்ளனர்
- மீன் வாங்க அதிக மக்கள் குவிந்தாலும் மீன்கள் விலை வழக்கமான விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது
Next Story