ஒர்க்அவுட்டில் தெறிக்கவிட்ட அமைச்சர்... சரசரவென கயிற்றில் ஏறி அசத்தல்..! வியக்க வைத்த மனோ தங்கராஜ்

x

நாகர்கோவிலில் கேலோ இந்தியா போட்டிக்கான விழிப்புணர்வு மாரத்தானைத் துவக்கி வைக்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜ் உடற்பயிற்சிகள் செய்ததுடன், உற்சாக மிகுதியில் கயிற்றில் சரசரவென ஏறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்