தமிழிசைக்கு நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் | Tamilisai Soundararajan

x

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானவில் போய் அங்குள்ள முதல்வரோட இணக்கமாக போகட்டும் என்றும், அதன் பின்பு தமிழகத்திற்கு அறிவுரை கூறட்டும் என்றும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்