``கருணாநிதி தலைமையிலான அரசுதானே..'' ``நீங்கள் எல்லாம் பேசலாமா..?'' சீமான் பரபரப்பு பேட்டி

x

``கருணாநிதி தலைமையிலான அரசுதானே..'' ``நீங்கள் எல்லாம் பேசலாமா..?'' சீமான் பரபரப்பு பேட்டி

#Seeman #TNPolitics #NTK

ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ரத்து, இந்தி மொழி திணிப்புக்கெல்லாம் மாநில உரிமை பேசும் தி.மு.க. பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசை கை காட்டுவது ஏன்?‌ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்