ஆபரேஷன் முடிந்து இரவு முழுவதும் கண் விழிக்காத பெண்... விடிந்ததும் பேரதிர்ச்சி
விழுப்புரத்தில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கோபிநாத்திடம் கேட்போம்
Next Story