35 வருடங்களுக்குப் பின் நடந்த திருவிழா.. ஆரவாரத்துடன் டான்ஸ் ஆடி கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

x

35 வருடங்களுக்குப் பின் நடந்த திருவிழா.. ஆரவாரத்துடன் டான்ஸ் ஆடி கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாடுகளுக்கான ஓட்டப்பந்தயம் விமர்சையாக நடைபெற்றது.

வேடசந்தூர் அருகே உள்ள குடப்பம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ குண்டம்ம கோடங்கி தாத்தன் கோயில். 35 வருடங்களுக்குப் பின் இந்த கோயிலின் திருவிழாவானது விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான மாலை தாண்டும் திருவிழா என்னும், மாடுகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற காளைகளுக்கு

பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்