குடித்துவிட்டு வந்த மகனை கண்டித்த தந்தை... கண்முன்னே பறிபோன உயிர்... கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

x

குளித்தலை அருகே தந்தை திட்டியதால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் ராஜலிங்கம். இவர் பி.காம் முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று மதியம் ராஜலிங்கம் மது குடித்துவிட்டு வந்ததால் அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜலிங்கம் தந்தை கண்முன்னே அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்