#BREAKING | "அதிமுக ஆட்சியில் நடந்த ஆவின் பணி நீக்கம் செல்லும்" - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

x

"அதிமுக ஆட்சியின் போது மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நீக்கம் செல்லும்", உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு "ஆவணங்களை திருத்தியது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது" முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள்///கோப்புக்காட்சி/3/ஆவின் பணி நீக்கம் செல்லும் - நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்