தந்தையை வீட்டை விட்டு துரத்திய கொடூர மகன்..அரை ஜான் வயிற்றுக்காக தந்தை எடுத்த முடிவு | Chennai

x

சென்னை, கோடம்பாக்கத்தில் மகன் வீட்டை விட்டு துரத்தியதால் 72 வயதான தந்தை உண்ணாவிரதம் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வநாதபுரம் தெருவில் வசித்து வருபவர் கிரிராஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரை, இவரது மூத்த மகன் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி, கிரிராஜ் ஆணை பெற்றதாக கூறப்படுகிறது. எனினும், தன்னை மகன் வீட்டில் அனுமதிக்காததால், தங்குவதற்கும், உணவிற்கு வேறு வழியின் அவர் உண்ணாவிரதம் இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்