மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு நடத்திய ஆட்சியர்...அடித்து கேட்ட ஒரு கேள்வி...ஆடிப்போன செவிலியர்கள்
மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது, மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலையில், செவிலியர்கள் மட்டும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் உமா மருத்துவர்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, மருத்துவர்கள் 9 பேரும் தேநீர் அருந்த சென்றதாக செவிலியர் பதில் அளித்ததால், அவர் கோபத்தில் கண்டித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் இவ்வாறு செய்தால் நோயாளிகளை எப்படி கவனிப்பது என? எச்சரித்துள்ளார்.
Next Story