நொடியில் நிகழ்ந்த விபத்து..முன்னாள் சென்ற வாகனம் மீது ஏறி இறங்கிய பேருந்து..பதறவைக்கும் CTTV காட்சி

x

சேலம் மாவட்டம் சங்ககிரியில், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சங்ககிரி சுங்கச்சாவடி அருகே இரு சக்கரவாகனத்தில் சென்ற குமரேசன் என்பவர் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது. விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய பின் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தப்பி ஓடினர்.


Next Story

மேலும் செய்திகள்