"அம்பேத்கர் படத்தை பார்த்து தாத்தா தாத்தா" - மழலை மொழியில் அழைக்கும் குழந்தை | ambethkar
கடலூர் மாவட்டம் அரசங்குடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - அமுதமொழி தம்பதியின் 11 மாத குழந்தை, அம்பேத்கர் படத்தை பார்த்து, தாத்தா தாத்தா என்று அழைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story