உல்லாச வாழ்க்கை மோகம்.. கள்ளக்காதலியோடு மெகா ஸ்கெட்ச்.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த கலையரசி, விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விஷ்வா, தனது 2வது மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறும், சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். எனினும், தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். ஒருகட்டத்தில், வெண்ணிலாவுடன் கலையரசியை வெளியே அழைத்து சென்ற விஷ்வா, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி இரும்பு ராடால் அடித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிய கலையரசி எட்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்வா, வெண்ணிலாவை


Next Story

மேலும் செய்திகள்