உரிமையா கலஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர்... வகை தொகையாக சிக்கிய வீடியோ

x

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக கனிமொழி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சான்றிதழ் கேட்டு வந்த ஒருவரிடம், தாசில்தாருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும், மற்றவர்களையும் பார்க்க வேண்டும் என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்