VMIக்குள் உட்கட்சி பூசல்? கத்திக்குத்தில் முடிந்த கலவரம்

x

VMIக்குள் உட்கட்சி பூசல்? கத்திக்குத்தில் முடிந்த கலவரம்

வேலூர் மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் மக்கள் இயக்க குடியாத்தம் ஒன்றிய தலைவர் கலைச்செல்வன்... அடுத்த மாதம் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஸ்டிக்கர்களை சில இளைஞர்கள் ஆட்டோவில் ஒட்டியுள்ளனர்... இதை அறிந்த கலைச்செல்வம் தரப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்களிடம் நிர்வாகி தான் இருக்கும் போது நீங்கள் எப்படி விஜய் மக்கள் இயக்கம் என விஜய் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம் என கேட்டு தகராறு செய்ததாகத் தெரிகிறது...


Next Story

மேலும் செய்திகள்