உயிர் காவு வாங்கி கைமாறும் குற்றாலம்.. இனி அங்கே.. சுற்றுலா பயணிகளுக்கு பேரிடி
உயிர் காவு வாங்கி கைமாறும் குற்றாலம்.. இனி அங்கே.. சுற்றுலா பயணிகளுக்கு பேரிடி
பழைய குற்றால அருவி வரும் 29ஆம் தேதி முதல் வனத்துறை வசம் செல்வதாக தகவல்
கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிறுவர் ஒருவர் உயிரிழந்தார்
பழைய குற்றால அருவியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது
இந்நிலையில், பழைய குற்றால அருவி வனத்துறை வசம் செல்ல உள்ளதாக தகவல்
நேற்று, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பழைய குற்றால அருவியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
Next Story