திடீரென இடிந்து விழுந்த வித்யாலயா பள்ளி - பரிதாபமாக சிக்கிய 6 மாணவர்கள் - அதிர்ச்சியூட்டும் காட்சி

x

திடீரென இடிந்து விழுந்த வித்யாலயா பள்ளி - பரிதாபமாக சிக்கிய 6 மாணவர்கள் - அதிர்ச்சியூட்டும் காட்சி

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஸ்ரீ நாராயண் வித்யாலயா என்ற அறக்கட்டளை பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழு இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்