ராமதாஸ் கொடுத்த கடைசி வார்னிங்....

x

மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆபத்தான முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுமென, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்