NH ரோட்டில்திடீரென உருண்டு விழும் பாறைகள் - அலறியடித்து ஓடும் மக்கள்

x

கர்நாடகாவில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தர கன்னடா மாவட்டம், அங்கலா பகுதியில் ஷிரூர் கிராமம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்