கலர் கலராக கொட்டும் குற்றால அருவி.. துள்ளி குதித்து கொண்டாடிய மக்கள் | kutralam

x

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக, அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குற்றால சீசனை கொண்டாடும் வகையில் சாரல் திருவிழா நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. சாரல் திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு இரவில், குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் வண்ண விளக்குகளின் ஒளி செலுத்தப்பட்டு மிளிர விடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அமைத்த வண்ண விளக்குகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்