வீர பேச்சால் தெறிக்கவிட்ட ... குட்டி `தமிழ் சூறாவளி'

x

வீர பேச்சால் தெறிக்கவிட்ட ... குட்டி `தமிழ் சூறாவளி'

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தர்மபுரி அரூரைச் சேர்ந்த R.P. தீக்சா என்ற நான்கே வயதான சிறுமி அவரது பெருமைகளை வெகு வீரமாகப் பேசி மெய்சிலிர்க்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்