`விஷ சாராய விவகாரம்' - பாஜக நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் - பரபரப்பு காட்சிகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில்
தமிழக அரசை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். தடையை மீறி பாடை கட்டி எடுத்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற அவர்களை தடுத்த போலீசாருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story