இஸ்ரேல் - காசா போர்...கடந்த 24 மணி நேரத்தில்...குலைநடுங்கும் பட்டியல்

x

இஸ்ரேல் - காசா போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கையானது 35 ஆயிரத்து 173ஆக அதிகரித்துள்ளது... மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 79ஆயிரத்து 61ஆக உயர்ந்துள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகளால் 82 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 234 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்