"இருக்கை இல்லாததால் நோய் பரவும் அபாயம்" - நோயாளிகள் கடும் அவதி
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதியுறும் நிலை நீடிக்கிறது. மேலும் மருத்துவமனையில் போதிய சுகாதாரம் இல்லாததால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story