குறையோடு கதறும் மக்கள் - Casual-ஆக கேம் விளையாடும் அரசு ஊழியர் - பரபரப்பு காட்சி

x

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி நீண்ட வரிசையில் காத்திருந்து, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதில் பங்கேற்ற பெண் அரசு ஊழியர் மொபைலில் டெம்பிள் ரன் கேம் விளையாடியது, அங்கிருந்தவர்களை அதிருப்தி அடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்