`என்னப்பா எல்லாம் Ready ஆ..?' அண்ணா பல்கலை.யில் புதிய கோர்ஸ்

x

`என்னப்பா எல்லாம் Ready ஆ..?' அண்ணா பல்கலை.யில் புதிய கோர்ஸ்

எம்.இ., ட்ரோன் டெக்னாலஜி என்ற புதிய படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ட்ரோன் நிறுவன ஷோ-ரூமை வேல்ராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ராஜ் வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், தொழில்துறை வளர்ச்சிக்கு ட்ரோன்கள் பயன்பாடு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்