"பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களுக்கு இந்தியாவில்..." யோகி பரபரப்பு பேச்சு

x

மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பா.ஜ., பாடுபடுகிறது எனவும் பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்றும் தெரிவித்தார். 'காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக்கு தலைவர், கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லை என்று விமர்சனம் செய்த யோகி ஆதித்யநாத், மோடி 3வது முறையாக பிரதமரான பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 6 மாதங்களில் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்