பின் விளைவுகள் தெரியாமல் த.வெ.க கொடியுடன் இளைஞர் செய்த Bike வீலிங் - வைரலாகும் ஸ்டண்ட் காட்சி

x

புதுச்சேரி பைபாஸ் சாலையில், தமிழக வெற்றி கழகக் கொடியுடன் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்துள்ளார். விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த சாகசத்தை செய்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்