கொட்டும் மழையிலும் கிரிவலம் வந்த 15 லட்சம் பக்தர்கள் - நிரம்பி வழிந்த திருவண்ணாமலை

x

ஆவணி பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கிரிவலம் வந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது, பக்தர்கள் தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்