"தற்காப்புக்காக தாக்கினேன், நானாக தாக்கவில்லை" - மூதாட்டியை தாக்கிய விவகாரத்தில் மருத்துவர் விளக்கம்

x

தென்காசி மாவட்டம், வடநத்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சமுத்திரவள்ளிக்கும், அவருடைய பக்கத்து வீட்டாரான அரசு மருத்துவர் சிவகுமாருக்கும் இடையே வீட்டு சுற்றுச்சுவர் கட்டுவதில் பிரச்னை இருந்து வருகிறது. சம்பவத்தன்று, தகராறு ஏற்பட்டதில், கீழே விழுந்து தலையில் காயம் அடைந்த சமுத்திரவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார் தாக்கியதால் சமுத்திரவள்ளிக்கு காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில், தற்காப்புக்கு தாக்கியதால் அவர் காயமடைந்ததாக மருத்துவர் முத்துக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்