ரூ.9,000 கோடியை இறக்கும் டாடா.. தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட வருகை தந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்