பிராமணர் அல்லாதவர் எப்படி பாடலாம்?தென்கலை பிரிவு கடும் எதிர்ப்பு..வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு

x

பிராமணர் அல்லாதவர் எப்படி பாடலாம்?தென்கலை பிரிவு கடும் எதிர்ப்பு..வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிராமணர் அல்லாத ஒருவர், தினந்தோறும் தேசிக பிரபந்தம் பாடி வழிபாடு நடத்தி வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் அவர் கோயிலில் தேசிக பிரபந்தம் பாட முயன்றபோது, அவருக்கு தென்கலை பிரிவு பிராமணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலில் சத்தம் எழுப்பக்கூடாது என கூறி அந்த நபருடனும், கோயில் செயல் அலுவலரிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்