குளம் போல காட்சியளிக்கும் பள்ளி - பார்த்ததும் ரத்தம் கொதித்த பெற்றோர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சி ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். பள்ளியில் 17 பிரிவுகள் உள்ள நிலையில் 12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் மாணவிகள் தரையில் அமர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டி மாணவிகளின் பெற்றோர் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story