16 வயது சிறுமியோடு 2ம் கல்யாணம்..2 பெண் குழந்தைகளின் தந்தை செய்த லீலை

x

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பதினாறு வயது சிறுமியை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். சமூக நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், இளைஞரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி, அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்