JUSTIN || ஆட்சியர் அலுவலகம் முன்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் - வெடித்த திடீர் போராட்டம்
ஆட்சியர் அலுவலகம் முன்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் - வெடித்த திடீர் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்..
Next Story