`ஆயுத பூஜை விடுமுறை' மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

x

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில் இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் சனி, ஞாயிறு என அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் நாளை சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிகள் பயணம் செய்வார்கள். எனவே வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக நாளை காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும் எனவும், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு 7 நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்