`ஒரே கேள்வி...' - திடீரென ஆவேசமான எல்.முருகன்

x

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் பா.ஜ.க. அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருவதாக கூறியுள்ளார். மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை பற்றி தேவையில்லாமல் கேட்காதீர்கள் என்றார். வயநாட்டில் பிரியங்கா காந்தி களம் இறங்குவது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியப்படுவற்கு ஒன்றும் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்