பாஜக நகரத்துக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கும்பகோணத்தில் பரபரப்பு

x

பாஜக நிர்வாகியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தைச் சேர்ந்த சரண்ராஜ், பாஜக நகரச் செயலாளராக இருந்து வருகிறார்.இந்த நிலையில் திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்குச் சென்று வரும் வழியில் அவரது இரு சக்கர வாகனத்தை மறித்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டியதில் சரண்ராஜ் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்