`வெற்றி..!' இஸ்ரோ அறிவித்த முக்கிய அறிவிப்பு

x
  • நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜினிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது
  • அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய செமி கிரையோஜினிக் என்ஜின் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • அதன் ஒரு பகுதியான ப்ரீ-பர்னர் இக்னிஷன் சோதனை 2 வினாடிகள் நடத்தப்பட்டது.
  • இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்