அடித்து நொறுக்கிய கனமழை.. செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
அடித்து நொறுக்கிய கனமழை.. செந்நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
சேலம் மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கனமழை
பெய்ததால் ஓடைகளில் செந்நிறமாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே கட்டப்பட்ட சிறு தடுப்பணைகள் நிரம்பின. தொடர் மழை காரணமாக தாளவாடி மலை கிராமங்களில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இந்நிலையில் , கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story