"கெட்டுப்போன உணவு?" "இனிமேல்..." அதிகாரி கொடுத்த அதிரடி வார்னிங்

x

சென்னை தியாகராயநகரில், உணவகங்களில் பயன்படுத்தபடும் இறைச்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு அதிகளவில் இறைச்சி இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், கெட்டுப்போன இறைச்சி, உணவுகள் விற்பனை குறித்து புகார் வந்தால், உணவகங்களுக்கு சீல் வைப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்