போலி டாக்டரின் வெறியாட்டம்... கையும் களவுமாக சிக்கிய சிறப்பான சம்பவம்
போலி டாக்டரின் வெறியாட்டம்... கையும் களவுமாக சிக்கிய சிறப்பான சம்பவம்
மருத்துவர் குகன் என்பவருடைய பதிவு எண்ணை பயன்படுத்தி, குகுநாதன் என்பவர் அம்பத்தூரில் பாலாஜி கிளினிக் என்னும் பெயரில் போலி கிளினிக் நடத்தி வருவதை அறிந்த குகன், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பெயரில் நேரில் சென்று ஆய்வு செய்த இணை இயக்குனர் இளங்கோவன், கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வந்த குகனதனை கையும் களவுமாக பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Next Story