`ஒற்றை காட்டு யானை' - பம்மி நின்ற பொதுமக்கள் - வெளியான திக்.. திக்.. வீடியோ!

x

பொள்ளாச்சி அருகே ஆழியார் - வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை ஒய்யாரமாக நடந்து சென்றது.

அதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ள ஒற்றை காட்டுயானை ஆழியார் பகுதியில் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்