Solo-வாக மிரள வைக்கும் யானை - பீதியில் நடுங்கும் மக்கள்

x
  • Solo-வாக மிரள வைக்கும் யானை - பீதியில் நடுங்கும் மக்கள்
  • ஓசூர் அருகே அகலக்கோட்டை கிராமத்தில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் தேன்கனிகோட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து மாதேஸ்வர மலைக் கோயிலுக்குச் நடந்து செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்