"ஜூலை முதல் மின் கட்டணம் 6% வரை உயர்வு" - அன்புமணி கடும் எதிர்ப்பு

x

மின் நுகர்வோரிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த முடிவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்... தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ள நிலையில் அதற்கு முன்பாக கூடுதல் காப்புத்தொகை செலுத்த வேண்டும் என்பது மனிதநேயமற்ற முடிவு என அன்புமணி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்