"பாசத்துல நம்மளையே மிஞ்சிருவான் போல!"நோய் பாதித்த நாயின் பாசம் வைரலகும் வீடியோ

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்கப்பணி தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், மது போதையில் இருந்த ஒருவர் அப்பகுதியில் நோய் வாய்ப்பட்டு திரிந்த தெருநாய் ஒன்றை தூக்கி கொஞ்சி, விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்