மூதாட்டியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர் - சடாரென கீழே விழுந்த மூதாட்டி அதிர்ச்சி அளிக்கும் CCTV
மூதாட்டியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்
சடாரென கீழே விழுந்த மூதாட்டி
அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள்
தென்காசி மாவட்டம், வடநத்தம் பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வந்தவர் சமுத்திரவள்ளி. இவரது பக்கத்து வீட்டாரான மருத்துவர் சிவகுமாருக்கும், சமுத்திர வள்ளிக்கும் கடந்த 2019ம் ஆண்டு சுற்று சுவர் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அரசு மருத்துவர் முத்துகுமார் அவரது மனைவி, மாமியர் ஆகியோர் சேர்ந்து சமுத்திரவள்ளியை கிழே தள்ளியுள்ளனர். தலையில் பலத்த காயம்பட்ட நிலையில், சமுத்திரவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில், சம்பவத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story