தீபாவளி அன்று திருச்செந்தூர் கடலில் விபரீத மாற்றம்... ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்த செயல்
தீபாவளி அன்று திருச்செந்தூர் கடலில் விபரீத மாற்றம்... ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்த செயல்
திருச்செந்தூரில் இரவில் 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கிய நிலையில், தெரியும் பாறைகள் மீது பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். கோவிலுக்கு வந்த சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தபின், உள்வாங்கி காணப்படும் கடலில் பாறைகளின் மேல் நின்று உற்சாகமாக பட்டாசு வெடித்தனர். மேலும், திருச்செந்தூரில் தங்கி உள்ள நரிக்குறவர்களின் குழந்தைகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
Next Story