தீவிரமடைந்த தொகுதி பங்கீடு - வெளிவந்த முக்கிய தகவல்கள்

x

மக்களவை தேர்தலை ஒட்டி, தலைநகர் டெல்லியில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. எனினும் டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளில்

ஒரு தரப்புக்கு 4 தொகுதியும் மற்றொரு தரப்புக்கு 3 தொகுதியும் பங்கிட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்