சேலத்தை உலுக்கிய விபத்து - CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

x

சேலம் மாவட்டம், வெள்ளியம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்